Executive Members Meeting
அனைவருக்கும் வணக்கம்...
நமது Association முதல் செயற்குழு கூட்டம் (18.05.2020) சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதில் ஒரு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன அந்த முடிவுகள் உங்களுடைய பார்வைக்கு ....
1) நமது இணையதளத்தில் முதல் பக்கத்தில் ஒரு சில மாற்றங்கள்.
2) நமது நண்பர்களுக்கான வேலைவாய்ப்பு விளம்பரத்திற்காக பிரத்தியோக பக்கம் நமது இணையதளத்தில் உருவாக்கப்படும்.
3) நமது இந்த இணையதளத்தில் பொதுவான மற்றும் நம்பிக்கையான வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரங்களை வெளியிட்டு அதன் மூலம் நமது இணையதளத்தை விளம்பரப்படுத்தல்.
4)நமது இந்த இணையதள சேவையை அனைவரும் பயன்படுத்தி பார்வையாளர்களை அதிகப்படுத்துதல்.
5) நமது இந்த இணையதள சேவையை விளம்பரப்படுத்தி, இதன் மூலம் Google - ல முதல் பக்கத்தில் வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
நண்பர்களே இன்று செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட மேற்கண்ட ஐந்து முடிவுகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.
இவண்,
நிர்வாகம் .

No comments
Thanks