செய்தி துளிகள் - WHO நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து
செய்தி துளிகள்

தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் :
தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதுசென்னை
*தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல் அழைப்பு எண் 100/112 பதிலாக 044- 46100100, 044- 71200100 ஆகிய புதிய எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது*
உள்நாட்டு விமான சேவை
மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க இருக்கும் நிலையில் 31ம் தேதி வரை தமிழகத்தில் விமான சேவை வேண்டாம் என மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் என தகவல்
இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை..!!
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே சாமிரெட்டிக் கண்டிகையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த சீனிவாசன் என்பவர் கைது
மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்:
மத்திய அமைச்சர் HarshVardhan மிகப்பெரிய பொறுப்பை ஏற்றிருப்பது தாய்நாட்டிற்கே பெருமை
தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு வாழ்த்துகள்
WHO நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து
மு.க.ஸ்டாலின்
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கப்பட வேண்டும்
ஊரக வேலை உறுதித் திட்டப் பணியை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்
கொரோனா தடுப்பு நடவடிக்கை அனைத்து தரப்பினரையும் கொண்ட ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும்
புதுச்சேரி
புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்தின் பாதுகாப்பு அதிகாரி இன்ஸ்பெக்டர் ஹரிகரன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இடமாற்றம்
4 ஆண்டாக ஒரு சாதனையையும் புதுச்சேரியில் கிரண்பேடி செய்யவில்லை
அமைச்சர் மல்லாடி கிருணாராவ்
புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா..!!
புதுச்சேரியில் தற்போது ஒரு சிறுமி உட்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு
மேற்கு வங்கத்ததில் கொரோனா பாதிப்பு.!
இன்றைய பாதிப்பு- 136
மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள்- 3322
உயிரிழந்தவர்கள்- 199
குணமடைந்தவர்கள்- 1249
மலேசியா
மலேசியபிரதமர் முகைதீன் யாசினின் அலுவலக சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பிரதமரும் தற்போது 14 நாட்களுக்கு தனித்திருக்க உள்ளார்.
❇️✅ புதுக்கோட்டை: தனியார் உர விற்பனை நிலையங்கள் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை என்று புதுக்கோட்டை ஆட்சியர் தெரிவித்துள்ளார். மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
__________
❇️✅ ஈரோடு மாவட்டம் அக்ரஹாரத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சாயப்பட்டறை கழிவுகள் காவிரி ஆற்றில் மீண்டும் கலப்பதை ஆதாரத்துடன் சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டதன் காரணமாக தற்போது அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
__________
❇️✅வேலூரில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துள்ளனர். அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
__________
❇️✅நீலகிரியில் 1701413 ஏக்கர் வன நிலங்களை காப்புக்காடுகளாக அறிவிக்கை செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் துரைராசு தலைமையில் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
__________
❇️✅திருவள்ளூர் திருத்தணியில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துள்ளனர். அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
__________
❇️✅கரூர் மாவட்டம் குளித்தலை திருமலையில் பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
__________
❇️✅கோவையில் பெண்ணை காதலித்து ஏமாற்றி 5 லட்சம் கேட்டு மிரட்டியதாக கிருஷ்ணகுமார் என்பவர் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது
__________
❇️✅தஞ்சாவூர் மாவட்டம் தொம்பன் குடிசை அறிக்கை உரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ராஜப்பா என்ற முதியவர் உயிரிழப்பு
__________
❇️✅விழுப்புரத்தில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக பிரகாஷ்ராஜ் ஆகியோர் கைது மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
__________
❇️✅திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பட்டி கிராமத்தில் ட்ராக்டர் இருந்து தவறி விழுந்த இளைஞர் பிரபு படுகாயம்
__________
❇️✅திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் வெண்ணவாசல் இருந்து கமலாபுரம் செல்லும் வழியில் உள்ள கண்கொடுத்தவனிதம் துப்புரவு பணியாளர்களுக்கு தொழிலதிபர் V K குமார் சார்பாக இலவச அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது
__________
❇️✅தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்த கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் பகுதியைச் சார்ந்த 2 பேர் வீடு திரும்பினர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்தி துளிகள்

No comments
Thanks