ஈகைத் திருநாளாம் புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்.
ஈகைத் திருநாளாம் புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்
ஈகைத் திருநாளாம் புனித ரமலானை கொண்டாடும் என் அன்பிற்கு இனிய நண்பர்களுக்கு ரமலான் பெருநாள் வாழ்த்துகள்...
இத்தனை நாட்களாய் பசித்திருந்து விழித்திருந்து தனித்திருந்து தொழுதிருந்து உண்மையோடும் உணர்வோடும் நோன்பை கடைபிடித்த உறவுகள் பரந்த மனதுடன்,
சமுதாய ஒற்றுமையுடன் சீறிய முறையில் நட்புணர்வுடன் அனைத்து மக்களோடும் அன்பும், பாசமும், நேசமும் பாராட்டி அனைத்து உயிர்களுக்கும் உயிர்மைநேயத்துடன் கடைபிடித்த ரமலான் நோன்பு முடிகிறது
இந்த புனித மாதத்தின் கடைசி நாளான புனித ரமலான் தின வாழ்த்துகள்.

No comments
Thanks