Advertisement

Breaking News

Breaking News - தமிழகத்தில் நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி

    

  

       விசாகப்பட்டினத்தில் மீண்டும் பரபரப்பு:       
       இந்துஸ்தான் பெட்ரோலிய ஆலையிலிருந்து கரும்புகை :       பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்.

'     பவர்ஃபுல்' பதவிக்கு வந்தார் ஸ்ரீரங்கம் ஏசி!
      திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், திருச்சி ஐஎஸ் ஏசியாகவும், க்யூ பிரிவு மணிகண்டன் ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

       புல்வாமா
      புல்வாமாவின் பிரிச்சூ பகுதியில் பாதுகாப்பு பணியில்  ரோந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் காஷ்மீர் காவல்துறை வீரர் உயிரிழந்தார்.

      ஜெயலலிதா
      ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு அவசர சட்டம்!

     தூத்துக்குடி: 
      திருச்செந்தூர் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால்  பொதுமக்கள் அச்சம்.
      மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று காரணமாக தனுஷ்கோடியில் ராட்சத அலைகள் எழுந்தது.

      வி.பி.துரைசாமி
      பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்’
      பாஜகவின் கொள்கைகளை ஏற்றே அதில் இணைகிறேன்
      தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்து கட்சியில் இணைகிறேன்.

      சேலம் :  
      மாநகராட்சி பகுதியில் ஏப்ரல் 11 முதல் இறைச்சி கடைகளை திறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் 
      சனி ,  ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளை திறக்க நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

      ஒலிம்பிக் போட்டி  
      டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு - ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் தகவல். 

      ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு
     ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்.

     ரிசர்வ் வங்கி
     11 ஆண்டுகள் இல்லதா அளவு தொழில்துறை உற்பத்தி குறைவு
     ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி.
     மின்சாரம் மற்றும் எரிப்பொருள் நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது.
     ரெப்போ ரேட் 4.04% லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
      உலகப்பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும்.
      உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது'
     அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சம்.
      உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும்.
      ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை'.
      ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை.
      கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாய உற்பத்தி 44% வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பு.
     ரிசர்வ் வங்கி பணிகள் தொய்வடையாமல் இருக்க 200 அதிகாரிகள் பணியாற்றினர்.
      ரெப்போ வட்டி விகிதம் 40 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக உள்ளது.
      ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக குறைப்பு.

     ஆட்டோ
     தமிழகத்தில் நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி
     சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி

     ஒரே ஒரு பயணியுடன் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

      புதிய பேருந்து முனையம்:
       திருமழிசையில் 25 ஏக்கரில் புதிய பேருந்து முனையம்: வடிவமைப்பு குறித்து துணை முதல்வர் ஆலோசனை.

      ரஷியா
      ரஷியாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் : அமெரிக்கா மிரட்டல்.

     தமிழக அரசு
     நோய்க் கட்டுப்பட்டு பகுதிகளில் ஆட்டோ, ரிக்ஷாக்களை இயக்கக் கூடாது. பயணிப்பவர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
     தமிழகத்தில் 25ம் தேதி விமான சேவையை தொடங்க வேண்டாம்.

      நீதிமன்றம்
      சமய வழிபாடுகளை அனுமதிப்பது குறித்து நீதிமன்றம் தலையிட முடியாது.
      பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு.

     சென்னை :  
      மடிப்பாக்கம் அருகே 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட கோவில் அர்ச்சகர் ஒருவனை சிறுமியின் பெற்றோரே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

      போராட்டம்
      இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் திட்டம்
      மே 26-ம் தேதி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கருப்புக்கொடி போராட்டம்.









No comments

Thanks