Advertisement

Breaking News

Just In - கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாகர்கோவில்_மாநகராட்சி

நாகர்கோவில்_மாநகராட்சி :

 22-05-2020

   கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் வசித்த ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இன்று சொந்த ஊருக்கு ரயில் மூலம் அனுப்ப ஸ்காட் கல்லூரி மற்றும் SLB பள்ளியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது..







No comments

Thanks