பணம் - Money
பணம் - Money
நீ அன்றி என் வாழ்க்கையில்
அர்த்தம் ஏதடா அன்பே....
அன்று உன்னுடன் வாழ போகும் நாட்களுக்காக
காத்திருந்தேன்....
இன்று என்னுடன் நீ
வாழ்ந்த நாட்களை எண்ணி எண்ணி
மீண்டும் காத்திருக்கிறேன்
உன்னுன் வாழும் நாட்களுக்காக.......
பிரிவு என்ற சொல்லே
வேண்டாம் இனி நம் வாழ்க்கையில்.....வா அன்பே இணைந்து வாழ்வோம் இனி நாம் வாழும் ஒவ்வொரு நொடியும்........
நான் உன்னை ஒரு நொடி பொழுதேனும் பிரியாமல் வாழ தானே
நினைத்தேன்....ஆனால்
பணம் என்ற ஒற்றை காகிதத்திற்காக பிரிவு என்ற ஒன்றை ஏற்று நிற்கிறேனே.........
www.nmsfriendsassociation.blogspot.com

அம்மா, அப்பா , சகோதரர் , சகோதரி , உறவுகள் , நண்பர்கள் போன்ற உறவுகளை பிரிக்கும் சக்தி பணத்தால் மட்டுமே சாத்தியம்.
ReplyDeleteசிலரை உறவுகளின் மீது கொண்ட அன்பால் பணம் பிரித்துவிடுகிறது...
சிலரோ பணத்தின் மீது கொண்ட பேராசையால் உறவுகளை பிரித்து விடுகின்றனர்
Thanks
Deleteபணம் தான் நமது வாழ்வை தீர்மானிக்கிறது..... நமது வாழ்வில் உள்ள ஒவ்வொரு நிகழ்வுகளையும் பணம்தான் தீர்மானிக்கிறது. அதனால்தான் பணம் நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது ....இதனால் தான் சில பிரிவுகளையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது ...
ReplyDeleteThanks
Delete