Breaking News - மாரிதாஸ் - நியூஸ்18 பிரச்சனை தான் என்ன?
மாரிதாஸ் - நியூஸ்18 பிரச்சனை தான் என்ன?
மாரிதாஸ் - நியூஸ்18 பிரச்சனை தான் என்ன என்ற அடிப்படை தெரியாமல் சிலர் மொத்த பிரச்சனையை ஊடக சுதந்திரம் என்று பேசிவருகிறார்கள்.இது ஊடக சுதந்திரம் தாண்டி ஊடகத்தை எந்த சக்தி கட்டுப்படுத்துகிறது என்பது சார்ந்தது.இந்த விதம் விவரம் அறியாது பேசும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்
1)கறுப்பர் கூட்டம் என்ற இந்து மத வெறுப்பார்கள் நடத்தத் தூண்டுவது News18 ஹாசீப் ஆதரவு வட்டம் தான். ஒரு இஸ்லாமியர் அதுவும் பத்திரிக்கையாளர் அவர் ஆதரவு சரியா?
(பல பெயர்களில் இவர்கள் ஊடக சங்கம் வைத்துள்ளனர். தேவையான போது வேறு வேறு வண்ணத்தில் வருவர். ஆனால் அனைத்தும் திக கட்டுப்பாட்டில் உள்ளது.)
2)ஹாசீப் தலைமை தாங்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் வட்டம் திக ஆதரவாளர்கள் வட்டம்.
3)இந்த மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தில் உள்ள பலர் ONE MIND GENERATION RESEARCH என்ற திமுக அன்பில் மகேஸ் அவர்களுடைய நிறுவனக்கு , திமுகவிற்கு தெளிவான தொடர்பு உண்டு.
4)நியூஸ் 18 குணா + குணா மாமனார் கலி பூங்குன்றம் இருவரும் திக சிந்தனைக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள். நியூஸ்18 நிறுவனத்தில் திட்டமிட்டு 70% மேல் திக இயக்க ஆதரவாளர்கள் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
5)திமுக திக மற்றும் இந்த விதமான சங்கங்கள் மூலம் ஊடகங்கள் உள்ளே அதன் கட்டுப்பாட்டை இவர்கள் கையில் கொண்டு வருகிறார்கள்.
ஆக இதில் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டியது திமுக + திக + செய்தி நிறுவனம் இந்த மூன்றின் கூட்டு = இந்து துரோகிகள். இதில் சில இஸ்லாமிய அமைப்புகள் திகவை ஆதரிக்க ஒரே காரணம் இந்துக்களைத் திட்டுவார்கள் என்பது மட்டுமே. திமுக ஆதரவளிக்கும் ஒவ்வொரு இஸ்லாமியரும் இந்துக்களின் மறைமுக துரோகி தான் ஏன் எனில் இந்துக்களைக் காயப்படுத்தும் போதும் குரல் கொடுக்க மாட்டார்கள் ; இந்துக்களை அவமானம் செய்ய மறைமுகமாக மேடை அமைத்துக் கொடுக்கிறார்கள்.
திமுகவால் இந்து முட்டாள் ஆக்கப்படுகிறான் என்பது 100% உண்மை. அதற்கு கறுப்பர் கூட்டம்->News18->திக->திமுக நிறுவனம் தொடர்பே சாட்சி. இது தான் இப்போது பிரச்சனை.
ஆக விவரம் தெரியாமல் எதையாவது பேச வேண்டாம்.
மாரிதாஸ் கேள்வி
"இதே போல் இஸ்லாமியர்களின் புனிதர் முகமது நபியை அசிங்கமாகப் பேசச் சொல்லி நாங்கள் ஒரு கூட்டத்தை நடத்தினால் இஸ்லாமியர் ஏற்பார்களா?" பின் ஏன் இந்துக்கள் இதைச் சகித்துக் கொள்ள வேண்டும்?
News18 தமிழ் வெளிப்படையாகவே திக கம்யூனிஸ்ட் சித்தாந்த வாதிகளுக்கானது என்றால் பின் ஏன் நடுநிலை என்று மக்களை ஏமாற்ற வேண்டும். ஏன் பல திமுக தவறுகளை எந்த விவாதமும் இல்லாமல் மூடி மறைப்பது எப்படு ஊடக தர்மம் ஆகும்?
ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு வேலை செய்து கொண்டு தன்னை பத்திரிக்கையாளர்கள் என்று முகமூடி போடுவதும் இந்துக்களை முட்டாக்காக ஆக்குவதும் எப்படி ஏற்க முடியும்?
ஊடகத்துறையை திமுகவிடம் இருந்தும் திக சித்தாந்தவாதிகளிடம் இருந்தும் காப்பாற்றி நடுநிலை ஊடகமாக மாற்ற வேண்டும் என்பது தான் மாரிதாஸ் குரல்.
சுபம்
No comments
Thanks