பாரம்பரிய நெல் வகைகள் - Traditional Varieties of rice
பாரம்பரிய நெல் வகைகள் - Traditional Varieties of rice
பாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின் (Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி பெருகியபொழுதும் பல ஆண்டுகளுக்குப் பின்னரே ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகள் பயன்படுத்துவோரிடம் ஏற்படுவது உணரப்பட்டது. இதனால் இயற்கை விவசாயத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை தந்து உடல்நலம் பேணும் செயலில் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன.
பாரம்பரிய அரிசியின் பெருமை:
பாரம்பரிய அரிசி ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவக் குணம் கொண்டவையாகவும், பொதுவாக அனைத்துமே எளிதில் சீரணமாகக்கூடியவையாகவும் மலச்சிக்கலை நீக்கும் தன்மை மற்றும் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன.
நவீன ரக நெற்பயிர்கள் குறைவான உயரமே வளரக்கூடிய குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள் நீளமாக வளரக்கூடியவை. மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் என பன்னோக்கில் பயன்தரக் கூடியவையாக பாரம்பரிய நெல் ரகங்கள் அமைகின்றன.
பாரம்பரிய அரிசி வகைகள்
(Types of Traditional Rice)
மாப்பிள்ளை சம்பா அரிசி
பூங்கார் அரிசி
கிச்சிலி சம்பா அரிசி
சீரகச் சம்பா அரிசி
தூய மல்லி அரிசி
குருவிக்கார் அரிசி
குள்ளக்கார் அரிசி
குறுவை அரிசி
கேரள மட்டை அரிசி
வெள்ளை பொன்னி தீட்டியது
வெள்ளை பொன்னி கைக்குத்தல்
கார் இட்லி அரிசி
ஜெகநாத் இட்லி அரிசி - ஒரிசா ரகம்
ராஜ்முடி மைசூர் ரகம்
சித்தண்ணா சாண்ணா கர்நாடக ரகம்
சோன மசூரி
கருப்பு கவுணி
தங்க சம்பா
நீலம் சம்பா
காட்டு யானம்
மிளகு சம்பா
சொர்ண மசூரி
அன்னமழகி
அறுபதாங்குறுவை
பூங்கார்
கேரளா ரகம்
குழியடிச்சான் (குழி வெடிச்சான்) குள்ளங்கார்
மைசூர்மல்லி
குடவாழை
காட்டுயானம்
காட்டுப்பொன்னி
வெள்ளைக்கார்
மஞ்சள் பொன்னி
கருப்புச் சீரகச்சம்பா
கட்டிச்சம்பா
குருவிக்கார்
வரப்புக் குடைஞ்சான்
குறுவைக் களஞ்சியம்
கம்பஞ்சம்பா
பொம்மி
காலா நமக்
திருப்பதிசாரம்
அனந்தனூர் சன்னம்
பிசினி
வெள்ளைக் குருவிக்கார்
விஷ்ணுபோகம்
மொழிக்கருப்புச்சம்பா
காட்டுச் சம்பா
கருங்குறுவை
தேங்காய்ப்பூச்சம்பா
காட்டுக் குத்தாளம்
சேலம் சம்பா
பாசுமதி
புழுதிச் சம்பா
பால் குடவாழை
வாசனை சீரகச்சம்பா
கொசுவக் குத்தாளை
இலுப்பைப்பூச்சம்பா
துளசிவாச சீரகச்சம்பா
சின்னப்பொன்னி
வெள்ளைப்பொன்னி
சிகப்புக் கவுனி
கொட்டாரச் சம்பா
சீரகச்சம்பா
கைவிரச்சம்பா
கந்தசாலா
பனங்காட்டுக் குடவாழை
சன்னச் சம்பா
இறவைப் பாண்டி
செம்பிளிச் சம்பா
நவரா
கருத்தக்கார்
கிச்சிலிச் சம்பா
கைவரச் சம்பா
சேலம் சன்னா
தூயமல்லி
வாழைப்பூச் சம்பா
ஆற்காடு கிச்சலி
தங்கச்சம்பா
நீலச்சம்பா
மணல்வாரி
கருடன் சம்பா
கட்டைச் சம்பா
ஆத்தூர் கிச்சிலி
குந்தாவி
சிகப்புக் குருவிக்கார்
கூம்பாளை
வல்லரகன்
கௌனி
பூவன் சம்பா
முற்றின சன்னம்
சண்டிக்கார் (சண்டிகார்)
கருப்புக் கவுனி
மாப்பிள்ளைச் சம்பா
மடுமுழுங்கி
ஒட்டடம்
நம் பாரம்பரிய அரிசி வேறு சில வகைகள்
1. கருப்பு கவுணி அரிசி
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார் அரிசி
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. காலாநமக் அரிசி
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. மூங்கில் அரிசி
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. அறுபதாம் குறுவை அரிசி
எலும்பு சரியாகும்.
9. இலுப்பைப்பூசம்பார் அரிசி
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. தங்கச்சம்பா அரிசி
பல், இதயம் வலுவாகும்.
11. கருங்குறுவை அரிசி
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. கருடன் சம்பா அரிசி
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
ஆரா மரச்செக்கு எண்ணெய்
13. கார் அரிசி
தோல் நோய் சரியாகும்.
14. குடை வாழை அரிசி
குடல் சுத்தமாகும்.
15. கிச்சிலி சம்பா அரிசி
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. நீலம் சம்பா அரிசி
இரத்த சோகை நீங்கும்.
17.சீரகச் சம்பா அரிசி
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. தூய மல்லி அரிசி
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. குழியடிச்சான் அரிசி
தாய்ப்பால் ஊறும்.
20.சேலம் சன்னா அரிசி
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. பிசினி அரிசி
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22. சூரக்குறுவை அரிசி
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. வாலான் சம்பா அரிசி
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. வாடன் சம்பா அரிசி
அமைதியான தூக்கம் வரும்.
www.nmsfriendsassociation.blogspot.com
இத்தனை வகையான அரிசி இரகங்கள் உண்டு என்பதை இப்போது தான் அறிகிறேன் . தங்களின் பதிவிற்கு நன்றி நண்பரே....
ReplyDeleteசூப்பர் ஜி
DeleteIndha place engu ullathu nanbare?
ReplyDelete